Home / சினிமா / ஏ.ஆர்.முருகதாஸ் மகனா இது..? முதல் முறையாக வெளியான செம மாஸ் புகைப்படம் இதோ

ஏ.ஆர்.முருகதாஸ் மகனா இது..? முதல் முறையாக வெளியான செம மாஸ் புகைப்படம் இதோ

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிக்கட்டி பறப்பவர்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

முன்னணி இயக்குனராக இருந்தாலும் அவரது குடும்பத்தை வெளியில் காட்டியதில்லை முருகதாஸ்.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் ஆன்தம் வெளியீட்டு விழாவிற்கு முருகதாஸின் மகன் வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *