Home / சினிமா / சிலை போல் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த காஜல் அகர்வால் – போட்டோ இதோ

சிலை போல் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த காஜல் அகர்வால் – போட்டோ இதோ

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி ஹீரோயின். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என இங்கு ஜோடி போட்டு விட்டார்.

அதே போல தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது. புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *