தமிழில் 2002 ஆம் ஆண்டில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் திரைப்படமான ஜெமினியில் நடித்திருந்தார். அவரது இந்த நடிப்பு அவரது முதல் திருப்புமுனை ஏற்படுத்தியது.
பின்னர் அஜித் குமார் மற்றும் மீனாவுடன் வில்லன் படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. சமீபத்தில் சுந்தர்.சி தனது ஆம்பள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இவரது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. பாருங்கள் இந்த வயதிலும் இப்படியா..?