நடிகைகள் எப்ப பாரு பாதி உடை பாதி உடல் அப்படினு தான் டிரஸ் பண்றாங்க.
அப்படி தான் பெரிய மனுசன் ரகுமான் பக்கத்துல கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்காங்க நடிகை ஆண்டிரியா.
படங்களில் முக்கிய வேடங்கள் கிடைத்தாலும் நடித்து வரும் அவர் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் டப்பிங் பேசியுள்ளார். அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்த படம் விரைவில் வரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆண்டிரியா விரிந்த கீழ் ஆடையில் கால் தெரியுமாறு ஏ.ஆர்.ரஹ்மான் அருகே கால் மேல் கால் போட்டு அமர்ந்தது சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. புகைப்படம் பாருங்கள்.