Home / சினிமா / உடல் எடை குறைத்து ஆளே மாறி குட்டை பாவாடையுடன் நடிகை அஞ்சலி – புகைப்படம் உள்ளே

உடல் எடை குறைத்து ஆளே மாறி குட்டை பாவாடையுடன் நடிகை அஞ்சலி – புகைப்படம் உள்ளே

நடிகைகளில் நிறைய பேர் குண்டாக தான் இருக்கிறார்கள். அதில் சிலர் தற்போது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட நடிகை ஹன்சிகா மிகவும் உடல் எடையை குறைத்து குட்டை பாவாடையுடன் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை அஞ்சலியும் உடல் எடை குறைத்து ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னாது அஞ்சலியா இது, சூப்பரா இருக்காரே என்று பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *