Home / சினிமா / இணையத்தில் வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷை பற்றிய இதுவரை யாருக்கும் பாத்திராத புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அது வேறொன்றும் இல்லை அவரது அவரது சிறுவயது புகைப்படங்கள் தான்.

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவரை கீர்த்தி என்று வியந்துள்ளனர். சிறுவயது புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *