பிக்பாஸ் புகழ் மூலம் மிகப்பிரபலமானவர் யாஷிகா. அதற்கு முன் இரட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் இழுத்தார்.
மேலும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவிட்டு தான் சினிமா உலகில் இருப்பதை அடையாளம் காட்டி கொண்டே இருப்பார்.
ஆனால், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அதுவும் கல்லூர் மாணவர்கள் இருக்கும் நிகழ்ச்சிக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.