காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை மேக்னா ராஜ்.லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா அண்மையில் கன்னட சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை மேக்னா ராஜ்யின் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இருப்பினும் அந்த புகைப்படங்கள் திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிட தக்கது.