Home / சினிமா / முதல் முறையாக கழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் ஆர்யா மனைவி சாயிஷா – புகைப்படம்

முதல் முறையாக கழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் ஆர்யா மனைவி சாயிஷா – புகைப்படம்

தமிழ் சினிமாவின் புதிய ஜோடி ஆர்யா-சயீஷா. இவர்களது திருமணம் செய்தி அதிரடியாக வெளியாக திருமணமும் அழகாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் அவர்கள் ஹனிமூன் சென்றபோது எடுத்து வெளியிட்ட புகைப்படங்களில் சாயிஷா கழுத்தில் தாலி இல்லை. ஆனால் தற்போது சாயிஷா கழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

ஹனிமூன் இல்லாத தாலி இப்போது எப்படி என பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில், இந்த புகைப்படம் எதாவது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *