Home / சினிமா / ஆங்கில பத்திர்க்கைக்கு அட்டை படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஜாக்குலின் – புகைப்படம் இதோ

ஆங்கில பத்திர்க்கைக்கு அட்டை படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஜாக்குலின் – புகைப்படம் இதோ

சினிமா நடிகர் நடிகைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருப்பார்கள். அதிலும் நடிகைகளுக்கு எத்தனை பெரிய இளைஞர்கள் கூட்டம் இருக்கும் என்பதில் வடமாநில இளைஞர்களை மிஞ்ச முடியாது.

அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த நடிகைகள் தங்களை எப்போதும் ஹாட் லைம் லைட்டில் வைத்திருப்பார்கள். அவ்வப்போது அவர்களின் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அவர்கள் லீக் செய்வதும் உண்டு.

தற்போது பிரபல நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆங்கில பத்திர்க்கைக்கு கவர்ச்சியுடன் போஸ் கொடுக்க அது முன் பக்க அட்டையில் வந்துள்ளது. இது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *