Home / சினிமா / 4 நாள் அதிரடி வசூலில் ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை – இத்தனை கோடிகளா..?

4 நாள் அதிரடி வசூலில் ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை – இத்தனை கோடிகளா..?

இரண்டே படங்கள் நடித்தாலும் மொத்தமாக இளைஞர்களை தன்வசம் கட்டிப்போட்டவர் ஹிப்ஹாப் ஆதி.

நட்பே துணை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது,

வசூல் மழை பொழியும் இப்படம் சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 1.36 கோடி வரை வசூலித்துள்ளதாம். மாபெரும் வெற்றி சாதனை படைத்துள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூல் பெறும் என தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *