Home / சினிமா / தளபதியின் விஜய் 63 இன் அசரவைக்கும் கெட்டப் இதுதான்..! வெளியான தகவல்

தளபதியின் விஜய் 63 இன் அசரவைக்கும் கெட்டப் இதுதான்..! வெளியான தகவல்

நடிகர் விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையை சுற்றி பல இடங்களில் நடந்துவருகிறது.

நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி shroff, யோகி பாபு, டேனியல் பாலாஜி என பிரபல நடிகர்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக பிரமாண்டமான கால்பந்து ஸ்டேடியத்தில் அடுத்த 50 நாட்களுக்கு நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், விஜய், விவேக்குடன் கால்பந்து வீரர்களாக நடிப்பவர்கள் அனைவரும் ஸ்டேடியத்தில் அமர்ந்துள்ள ரசிகர்களின் கரகோஷத்தோடு உள்ளே வரும் காட்சி இன்று காலை படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ash கலர் pant, waist overcoat உடன் கூடிய ஃபார்மல் ஷூட் அணிந்திருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *