Home / சினிமா / 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில் படு கவர்ச்சியில் ராகுல் ப்ரீத் சிங் – புகைப்படம் இதோ

22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில் படு கவர்ச்சியில் ராகுல் ப்ரீத் சிங் – புகைப்படம் இதோ

ராகுல்ப்ரீத் சிங் தீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் செம்ம பேமஸ் ஆனவர். ஆனால், அவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தேவ் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ராகுல் தற்போது ஹிந்தி பக்கம் சென்றுள்ளார், அங்கு அவருக்கு நிறைய பட வாய்ப்புக்கள் வந்துக்கொண்டு இருக்கின்றதாம்.

தற்போது அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் தன்னை விட மிக அதிகமானவரை ராகுல் ப்ரீத் காதலிபப்து போல் தான் கதையாம், உண்மையாகவே ராகுலுக்கும், அஜய் தேவ்கனுக்கு 22 வயது வித்தியாசமாம்.

இந்நிலையில் அஜய் தேவ்கனுடன் இவர் படுக்கையறை காட்சிகளில்நடித்துள்ளார். தற்போதைய அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *