Home / புகைப்படங்கள் / உடல் எடை அதிகரித்து புடவை அணிந்து விழாவிற்கு வந்த நடிகை அதிதி ராவ் – போட்டோ உள்ளே

உடல் எடை அதிகரித்து புடவை அணிந்து விழாவிற்கு வந்த நடிகை அதிதி ராவ் – போட்டோ உள்ளே

அதிதிராவ் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.

ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார், இந்நிலையில் அதிதி சமீபத்தில் ஒரு விழாவிற்கு புடவை அணிந்து வந்தார்.

அப்போது அவரை பார்த்த எல்லோருமே கொஞ்சம் ஷாக் தான் ஆகினார்கள், ஏனெனில் முன்பை விட தற்போது உடல் எடை அதிகரித்து அவர் காணப்பட்டார். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *