Home / வீடியோ / மகிழ்ச்சியின் உச்சத்தில் அரந்தாங்கி நிசா..! அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியின் உச்சத்தில் அரந்தாங்கி நிசா..! அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்

அறந்தாங்கி நிஷா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன் சிரிக்க வைக்கும் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்கவைத்தவர்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அந்த மகிழ்ச்சியான தருணங்களை சமூகவாசிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது வரைக்கும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *