Home / சினிமா / படுக்கையறையில் இருந்து பிறந்தநாள் செல்பி புகைப்படத்தை வெளியிட்ட நித்யா மேனன் – புகைப்படம் இதோ

படுக்கையறையில் இருந்து பிறந்தநாள் செல்பி புகைப்படத்தை வெளியிட்ட நித்யா மேனன் – புகைப்படம் இதோ

நடிகை நித்யா மேனன் கிடைக்கும் படங்களில் நடிப்பவர் இல்லை. தனக்கு முக்கியத்துவம் உள்ள நடிப்பை திறமையை வெளிக்காட்டு வகையில் உள்ள கதைகளை தான் அவர் தேர்வு செய்து நடிப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் (ஏப்ரல் 8) சென்ற தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தூங்கி எழுந்து படுக்கறையிலேயே மேக்கப் எதுவும் போடாமல் டி-ஷர்ட்டில் நித்யாமேனன் உள்ளது தான் அந்த செல்பியில் உள்ள ஸ்பெஷல். இதை பார்த்த ரசிகர் பலரும் தூங்கு மூஞ்சியில் கூட நீங்கள் அழகாக தான் உள்ளீர்கள் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *