Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சியில் உடையில் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த முகமூடி பட நடிகை – புகைப்படம் உள்ளே

படு கவர்ச்சியில் உடையில் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த முகமூடி பட நடிகை – புகைப்படம் உள்ளே

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பூஜா ஜெட்ஜ். இவர் தமிழில் தலைக்காட்டாமல் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியக தான் உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *