Home / சினிமா / IPL பார்க்க வந்த அட்லீ அணிந்து வந்த ஜாக்கெட்டின் விலை மட்டும் இத்தனை ஆயிரம் ரூபாயா? விபரம் உள்ளே

IPL பார்க்க வந்த அட்லீ அணிந்து வந்த ஜாக்கெட்டின் விலை மட்டும் இத்தனை ஆயிரம் ரூபாயா? விபரம் உள்ளே

அட்லீ சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியைக் காண ஷாருக்கான் சென்னை வந்தார்.

அப்போது அட்லீயும் ஷாருக்கானும் அருகருகே அமர்ந்து மேட்ச் பார்த்தது சமூகவலைதளங்களில் ட்ரெண்டானது.

IPL பார்க்க வந்த அட்லீ அணிந்திருக்கும் ஜாக்கெட் விலை ரூபாய் 17,000 என தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *