Home / சினிமா / 6 பேக் வைக்க தீவிர உடற்பயிற்சியில் சமந்தா..! வெளியான புகைப்படம் இதோ

6 பேக் வைக்க தீவிர உடற்பயிற்சியில் சமந்தா..! வெளியான புகைப்படம் இதோ

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் டாப் ஹீரோக்கள் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் முதன் முறையாக தன் 6 பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு, செம்ம வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *