Home / சினிமா / உடல் எடையை பாதியாக குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை அஞ்சலி…! ரசிகர்கள் ஷாக் ஆன புகைப்படம்

உடல் எடையை பாதியாக குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை அஞ்சலி…! ரசிகர்கள் ஷாக் ஆன புகைப்படம்

தமிழில் அங்காடித்தெரு படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் நடிகை அஞ்சலி. இவரது நடிப்பில் சமீபத்தில் பேரன்பு படம் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை கொஞ்சம் உடல் எடை அதிகமாகவே காணப்பட்டார்.

ஆனால், அஞ்சலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கே அதிர்ச்சி தான், ஆம், அதில் தன் உடல் எடையை பாதியாக குறைத்து அவர் செம்ம ஸ்லீம்மாக இருந்தார். இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *