Home / செய்திகள் / பிரச்சார கூட்டத்தில் குஷ்புவிடம் தவறாக நடந்துகொண்ட நபர்..! பளார் என அறைந்த நடிகை குஷ்பு – வீடியோ

பிரச்சார கூட்டத்தில் குஷ்புவிடம் தவறாக நடந்துகொண்ட நபர்..! பளார் என அறைந்த நடிகை குஷ்பு – வீடியோ

நடிகை குஷ்பு அரசியலிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்படி ஒரு பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய குஷ்பு மீது ஒருவர் தவறாக கை வைத்துள்ளார். இதனால் கோபமான குஷ்பு அவரை கன்னத்தில் அரைந்துள்ளார்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலர் குஷ்புவின் துணிச்சலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மக்கள். பரபரப்பு வீடியோ இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *