Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.

தற்போது எந்த ஒரு படமும் இல்லாமல் படத்தில் நடிப்பதிலிருந்தே இவர் விலகி விட்டார் போல. எமி ஜாக்ஸன் கையில் தற்போது ஒரு படம் கூட இல்லை, ஆனால், அவர் செம்ம சந்தோஷமாக உள்ளார், ஏனெனில் எமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

ஜிம்மில் ஒர்க் அவுட் முடிந்த பிறகு ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார், அதில் எமி கர்ப்பமாக இருப்பது நன்றாக தெரிகின்றது. புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *