Home / புகைப்படங்கள் / கடல் கரையில் படு கவர்ச்சி பிகினி உடையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி

கடல் கரையில் படு கவர்ச்சி பிகினி உடையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி

சினிமா என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா படத்தில் நடித்தவர் மிலன்.

இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகர், இவர் தன்னை விட 25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா கோண்வார் தற்போது பிகினியில் எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *