Home / புகைப்படங்கள் / படுக்கை அறையில் ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை ஷெர்லின் சோப்ரா – புகைப்படம்

படுக்கை அறையில் ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை ஷெர்லின் சோப்ரா – புகைப்படம்

டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனிலும் கலந்து கொண்டார்.

தற்போது ஹாட் டிரெண்ட் இளம் நடிகை ஷெர்லின் சோப்ரா தான். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 2002 ல் வந்த யுனிவர்சிட்டி படத்திலும் நடித்துள்ளார்.

காமசூத்ரா 3D படத்திலும் நடித்துள்ளார். அவர் தற்போது படுக்கையில் உடையில் இல்லாமல் போர்வையால் லேசாக மூடியபடி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *