நடிகை அமலா பால் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழியிலும் பிசியாக இருக்கும் நடிகை. அண்மையில் அவர் நடிப்பில் வந்த ராட்சஸன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது.
தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுவரும் அவர் தற்போது நள்ளிரவில் நிலா குளியல் போடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதாக அவர் இதுபற்றி ட்விட்டரில் அமலா பால் கூறியுள்ளார்.
Basking in the moonlight. 🎑#goddessfeels #moon #moonlight #livinglifetothefullest pic.twitter.com/drzZEPA7MN
— Amala Paul ⭐️ (@Amala_ams) April 12, 2019