Home / சினிமா / நடிகை ராகுல் ப்ரீத் மிக கவர்ச்சியான ஆடை விலகிய புகைப்படம் உண்மையா? புகைப்படம் இதோ

நடிகை ராகுல் ப்ரீத் மிக கவர்ச்சியான ஆடை விலகிய புகைப்படம் உண்மையா? புகைப்படம் இதோ

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் ராகுல் ப்ரீத் சிங். கடைசியாக இவரது நடிப்பில் கார்த்தி நடித்துள்ள தேவ் படம் வெளியாகி இருந்தது.

தற்போது அவர் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். De De Pyaar De என்ற அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் சமீபத்தில்வெளியானது. அதில் ராகுல் மிக கவர்ச்சியான உடையில் ஆடியிருந்தார்.

அதில் ஒரு இடத்தில் ராகுலின் மேலாடை விலகிவிட்டதாக கூறி ஒரு புகைப்படம் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது பற்றி எந்த விளக்கமும் வராத நிலையில் இது போட்டோஷாப்பாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *