சிருஷ்டி டாங்கே 2011-ம் ஆண்டு வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங், கத்துக்குட்டி மற்றும் தர்மதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது பெரும்பாலும் படங்களில் தலை காட்டுவது இல்லை, ஸ்ருஷ்டி இருக்கின்றாரா கோலிவுட்டில் என்று கூட கேள்வி எழுந்தது.
ஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம் பாருங்கள்.