நடிகர் தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி தான் பிங்க் பட ரீமேக் நேர்கொண்ட பார்வை வெளியாகும் என முதலில் அறிவித்தார்கள். ஆனால் சில காரணங்களால் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு தள்ளிப்போய்விட்டது.
இந்நிலையில் அஜித்திற்கு அனோஸ்கா மகள் உள்ளார், 12 வயது ஆகியுள்ளது, தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இதில் அனோஸ்கா நன்றாக வளர்ந்துவிட்டார் என்று தெரிகின்றது, இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.