ஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித்தவர். அண்மையில் LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார். அவர் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்.
46 வயதாகும் அவரின் திடீர் மரணம் பிரபலங்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது பற்றி ட்விட்டரில் நடிகை ஆர்த்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை பதிவிட்டு “நான் கண்ட வள்ளல்களில் ஒருவர்” என ரித்தீஷ் பற்றி ஆர்த்தி பேசியுள்ளார்.
OMG… Can’t believe… Can’t this be a bad dream😥how will he rest in peace with so much dreams and desires 😢 #JKRitheesh Annaaa naan Kanda vallalgalil oruvar pic.twitter.com/2e5FJFqiRb
— Actress Harathi (@harathi_hahaha) April 13, 2019