தற்சமயம் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் கடந்த வருடம் விஜய்யுடன் சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன.
இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.
இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, சர்காரில் இருந்த கீர்த்தி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.