Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் பிகினி உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் எமி ஜாக்சன் – புகைப்படம்

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் பிகினி உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் எமி ஜாக்சன் – புகைப்படம்

எமி ஜாக்ஸன் கடந்த வாரம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை சொன்னார். ஆம், இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழ் நடிகைளில் சமீரா ரெட்டி, எமி ஜாக்சன் இருவரும் தற்போது கர்ப்பமாக உள்ளார்கள். அவர்கள் இந்த கர்ப்பமாக காலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்போரை அதிர்ச்சியாக்கி வருகின்றனர்.

இப்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் படு கவர்ச்சி உடை அணிந்து கணவருடன் நெருக்கமாக இருக்கும புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *