Home / வீடியோ / சொந்த குரலில் பாடி அசத்திய நடிகை அதிதி ராவ் – வீடியோ உள்ளே

சொந்த குரலில் பாடி அசத்திய நடிகை அதிதி ராவ் – வீடியோ உள்ளே

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். அதை தொடர்ந்து இவர் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

அதற்கு முன்பே அவர் பல ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவரை தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

தற்போது சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அதிதி. இந்நிலையில் அவர் தன் சொந்த குரலில் பாட்டு பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *