ஹன்சிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்திற்கு இவரை வைத்து தான் ப்ரோமோஷனே நடந்தது.
ஆனால், என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. இவர் தற்போது சோலோ ஹீரோயினாக மஹா என்ற படத்தில் நடிக்கின்றார்.
இந்நிலையில் ஹன்சிகா குட்டி ஷாட்ஸ் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.