Home / சினிமா / வருங்கால மாமியாருடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா – அழகிய குடும்ப புகைப்படம்

வருங்கால மாமியாருடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா – அழகிய குடும்ப புகைப்படம்

சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள்.

இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *