Home / புகைப்படங்கள் / இனியாவா இது இப்படி உச்ச கவர்ச்சிக்கு மாறிவிட்டாரா..! புகைப்படம் இதோ

இனியாவா இது இப்படி உச்ச கவர்ச்சிக்கு மாறிவிட்டாரா..! புகைப்படம் இதோ

விமலுக்கு ஜோடியாக வாகை சூடவா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா. இப்படத்தின் அவர் மிகவும் டஸ்கியான மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண் போல அவர் இருந்தார்.

இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. மலையாள படங்களும் அவரை காணாலாம்.

அண்மையில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். இப்படத்தில் இருப்பது இனியா தான். மார்க்கெட்டை பிடிக்கும் தற்போது இப்படி அவர் இறங்கிவிட்டார் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *