Home / சினிமா / கவர்ச்சி உடையில் குளியல் போடும் கில்லி விஜயின் தங்கச்சி – புகைப்படம் இதோ

கவர்ச்சி உடையில் குளியல் போடும் கில்லி விஜயின் தங்கச்சி – புகைப்படம் இதோ

கில்லி படத்தில் புவி கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். கில்லியில் காமெடியில் அசத்தியிருப்பார். இவரின் முதல் படம் கிழக்கு கடற்கரை.

இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றார். சமீப காலமாக இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தாய்லாந்திற்கு சென்ற இவர் நுரையில் குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *