Home / புகைப்படங்கள் / நீச்சல் உடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா – புகைப்படம் இதோ

நீச்சல் உடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா – புகைப்படம் இதோ

நடிகைகள் இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்த தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பூனம் பாஜ்வா தெனாவட்டு, அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லை என்றும் சொல்லலாம்.

பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கும் அவரை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *