Home / செய்திகள் / சற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு அதிஷ்டாவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா

சற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு அதிஷ்டாவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா

இன்று இலங்கையில் 4 தேவாலயங்கள் மற்றும் இரண்டு பிரபல ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகை ராதிகா. இதுபற்றி அவர் கூறுகையில்.

நான் தற்போது தான் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *