Home / சினிமா / மாலத்தீவில் நீச்சல் குளத்தில் தனது மகளுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் – புகைப்படம்

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் தனது மகளுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் – புகைப்படம்

அபிஷேக்-ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் பல படங்களில் நடித்து தான் வருகின்றார்.

சமீபத்தில் திருமண நாளை தனது மனைவி மற்றும் தனது மகள் ஆரத்யா பச்சனுடன் மாலத்தீவில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார் அபிஷேக் பச்சன்.

தனது மனைவி மற்றும் தனது மகள் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் திருமண வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *