Home / சினிமா / சின்னத்தம்பி பிரஜின் – சாண்ட்ரா ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் முதல் முறையாக வெளியான புகைப்படம்

சின்னத்தம்பி பிரஜின் – சாண்ட்ரா ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் முதல் முறையாக வெளியான புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடி சாண்ட்ரா மற்றும் பிரஜன். நடிகர்களான இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் ப்ரஜன் மனைவி கர்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு தான் அறிவித்தார்.

சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் சாண்ட்ராவுக்கு பிறந்த்துள்ளது. தற்போது இரண்டு குழந்தைகளின் காலில் சாண்ட்ரா-ப்ரஜன் பெயர் உள்ள மோதிரம் போட்டு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *