Home / சினிமா / உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த முகமூடி நாயகி பூஜா ஹெட்ஜ் – புகைப்படம் இதோ

உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த முகமூடி நாயகி பூஜா ஹெட்ஜ் – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெட்ஜ். அதை தொடர்ந்து இவர் தமிழில் தலைக்காட்டாமல் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியக தான் உள்ளார்.

சமீபத்தில் கூட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் கவர்ச்சியாகவே நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பூஜா சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்துள்ளார். அங்கு இவர் மிக கவர்ச்சியான உடையில் வந்துள்ளார். இது பார்த்தவர்கள் அனைவரையும் இதுக்கு ஏன் ட்ரெஸ் போடனும் என கமெண்ட் அடிக்க வைத்துள்ளது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *