சமீபத்தில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் மறுமணம் செய்துகொண்டார். விசாகன் என்ற தொழிலதிபரை தான் அவர் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்? முன்னணி இயக்குனரிடம் சிபாரிசு செய்த ரஜினி.
இந்நிலையில் விசாகனை ஹீரோவாக வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் படம் இயக்குகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி தான் சிபாரிசு செய்து இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.