80,90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை கஸ்தூரியை சமூகவலைதளத்தில் நாட்டு நடப்புகள் பற்றி தன் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதனால் சர்ச்சைகள் அடிக்கடி வந்துபோவது சகஜமான ஒன்றே.
அது மட்டுமல்லாமல் அடிக்கடி சமூகவலைதளத்தில் தனது புகைப்படங்களை ஷேர் வருவார். இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளர்.