விஜய் சேதுபதி அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் வந்தது.
இந்நிலையில் இன்று அவர் பிரபல தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார்.
எதற்கு என்று பார்த்தால் ஒரு பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு தான் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளது. புகைப்படம் பாருங்கள்.