Home / சினிமா / நடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ

நடு கடலில் கவர்ச்சி பிகினி உடையில் நடிகை ராதிகா ஆப்தே – புகைப்படம் இதோ

எல்லை மீறி கவர்ச்சியான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் அசத்தினார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

அதுபோல தற்போது அவர் எகிப்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்துள்ளது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *