சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பவர் சிம்பு. சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை.
சமீபத்தில் சிம்பு – ஹன்சிகா மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் ஹன்சிகா ஆசைப்படி ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகிவரும் மஹா படத்திலும் ஒரு சிறப்பு வேடத்தில் சிம்பு உள்ளார் என்று தகவல் வந்தது.
இந்நிலையில் சிம்பு இன்று தம்பியின் திருமணத்துக்கு லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார். முன்பு இருந்த சிம்பு போல உடல் எடை குறைந்து உள்ளார். இதோ புகைப்படம் பாருங்கள்.