Home / சினிமா / புஷ்பவனம் குப்புசாமியி இப்படி அழகான இரண்டு மகள்களா..? அழகான குடும்ப புகைப்படம் இதோ

புஷ்பவனம் குப்புசாமியி இப்படி அழகான இரண்டு மகள்களா..? அழகான குடும்ப புகைப்படம் இதோ

மிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட பிரபலங்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரின் மனைவி அனிதா. இருவரும் நாட்டுபுற பாட்டு பாடுவதில் வல்லவர்கள்.

புஷ்பவனம் குப்புசாமி-அனிதா ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி அகர்வால் தற்போது மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அவரது மூத்த மக்களின் சில அழகிய புகைப்படங்கள் தற்போது சமுகலவைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அவரின் புகைப்படங்கள் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *