யாசிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை இன்னும் பிரபலமடைய செய்தது.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா நடிகர் மஹத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். இதே போல் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.