Home / சினிமா / அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்த நடிகை வசுந்தராவா இது…! ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க

அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்த நடிகை வசுந்தராவா இது…! ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க

தமிழில் கடந்த 2000ம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான ஹேராம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். தமிழ் குடும்பத்தில் பிறந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல பாடல்களை பாடிய இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் ஹேராம் மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

இறுதியாக 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஏக் தஸ்தக்’ ஆங்கில திரைப்படத்திலும் படத்தில் கூட நடித்திருந்தார்.

அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர் டிரம்ஸ் கலைஞரான ரோபர்ட் நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் படு குண்டாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் வசுந்தரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *