Home / சினிமா / குட்டையான ஷாட்ஸ் உடன் கவர்ச்சியில் தொகுப்பாளினி ரம்யா – புகைப்படம் இதோ

குட்டையான ஷாட்ஸ் உடன் கவர்ச்சியில் தொகுப்பாளினி ரம்யா – புகைப்படம் இதோ

சின்னத்திரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவன் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே அவர் எப்போதும் குடும்பப்பாங்கான உடைகளை மட்டுமே அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரம்யா, தற்போது சமீப காலமாக கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

இவர் தற்போது குட்டையான ஷாட்ஸ் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *